Posts

Dmedia Marketing/Home

Image
தமிழ் ஒலிபெயர்ப்பு முறையில் உலகிலேயே முதல் முறையாக   வெளிவந்த அட்வர்ட்ஸ் விளம்பரம். இதனை ஒரு  பெரிய வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். எல்லாவற்றையும் விட சமுதாயத்தின் பொருளாதார வளர்சிக்கு வித்திடும் வகையில் நமெக்கெல்லாம் கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பு. ஏனெனில் தேடுபொறியில் உள்ள கடுமையான போட்டிகள், அதனின் நெறிமுறைகள் மற்றும் விதிகள் அனைத்தையும் தாண்டி தர வரிசையில் முதல் இடத்தில் நாம் வெற்றி பெற்றிறுக்கிறோம். பல தொழில்நிறுவனங்கள் பல ஆயிரங்கள் செலவு செய்து தொழில் நிபுணர்களை வேலைக்கு அமர்த்தி விளம்பரங்களை வலுப்படுத்துகின்றன. அதே நேரத்தில் தேடுபொறி குறிப்பிட்ட ஒரு சொல்லுக்கு நிகரான தேடல்களை தருவதில் முக்கியத்துவம் தருகின்றது. அந்த  வகையில்  நமது வெற்றிக்கு வழிக்காட்டும் தளமாக இத்தளம் விளங்குகிறது